What is DOTNET Framework?
டாட்நெட் கட்டமைப்பு என்றால் என்ன?
டாட்நெட் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஒரு மேக்ரோ மென்பொருள். இந்த மென்பொருள் பல குறும் குறியீட்டு தொகுதிகளின் கலவை. இந்த குறியீட்டு தொகுதிகளின் நோக்கம் என்ன வென்றால் கணினியின் உள்ள உபகரனகளுடன், "இயக்க அமைப்பு(Operating System)" வழங்கும் சேவைகள் மூலமாக தொடர்புகொள்வதே. அதுமட்டுமின்றி அதன் துணை குறியீட்டு தொகுதிகளினிடமும் தொடர்புகொள்ளும் பண்பை உடையது. இந்த குறியீட்டு தொகுதிகளின் கலவையை கீழுள்ள படத்தினில் பதிபாகுமுடன் காணலாம்
No comments:
Post a Comment